ஆகவே இந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை தங்களத வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: