(படுவான் பாலகன்)
அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம் நடாத்தும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்களை, பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை(27.02.2020) காலை 9.30மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அமரர்.அலையப்போடி ஞாபகார்த்தமாக வருடா வருடம், அறிவாலயம் அறக்கட்டளை நிதியம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்களை, பாராட்டி கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அறிவாலய அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் ஆலோசகர் சி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ், பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கௌரவ, விசேட அதிதிகளாகவும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments: