News Just In

2/21/2020 07:41:00 PM

மட்டு வாலிபர் முன்னணியினரால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிரமதானம்

மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சிரமதான நிகழ்வு வைத்தியசாலை நிர்வாகத்துடன் இணைந்து மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் மேற்கொள்ளப்பட்டது.

சித்வாதாண்டி வட்டாரத்தின் வாலிப முன்னணி மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்பாட்டாளர் சோபனன் வாலிப முன்னணி தலைவர் லோகிதராஜா திபாகரன் மற்றும் வாலிப முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.















No comments: