வரட்சி காலநிலையின் கரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேச நீர் மற்றும் குடிநீர் வளப்பகுதி குறைவடைந்து வருகின்றது. இதனால் குடிநீர் விநியோகத்தை வரையறுப்பதற்கான அவசியம் ஏற்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அடிக்கடி ஏற்படும் நீர் விநியோக வரையறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தமது நீர் கட்டண பற்றுச்சிட்டு இலக்கத்தை 071-939 99 99 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும் என்று சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
2/22/2020 05:04:00 PM
நீர் வெட்டு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள குறுஞ்செய்திசேவை அறிமுகம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: