குறித்து வான் எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் இன்று (வியாழக்கிழமை) காலை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 18 மாணவர்களும் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு விபத்தில் காயமடைந்த மாணவி , மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான குறித்த வானில் 37 மாணவர்கள் பயணித்ததாக தெரிவிக்கும் பொலிஸார்இ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: