கொடிய கொரோனா வைரஸிகால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.இவர் சீனாவின் ஊகான் நகரில் இருந்து நாட்டிற்கு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: