News Just In

2/18/2020 09:30:00 AM

வியாபார நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்!


மாரவில ஹால்பன்விலபகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளதாக மாரவில ஹால்பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , ஹலாவன நகரபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: