2019 ஆம் ஆண்டுக்கான ஈ.எஸ்.பி.என். கிரிக்கின்போ (ESPN cricinfo ) விருது விழாவில் சிறந்த செற்ட் இன்னிங்சுக்கான விருது குசல் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.
இவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டேர்பனில் முதலாவது டெஸ்டில் இறுதி வீரருடன் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களைப் பெற்றதற்கு அமைவாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை லசித் மலிங்க பெற்றுள்ளார். 4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியமைக்காக இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது.
2/11/2020 07:00:00 PM
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ விருதுகள்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: