இந்தியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்தனர். பிரதமர் மகிந்த சிவலிங்க வழிபாட்டில் ஈடுபடுவதனை படங்களில் காணலாம்.
No comments: