2019ஆம், 2020ஆம்ஆண்டுகளில் அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருப்போர் இதற்காக விண்ணப்பிக்க முடியும். தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk என்ற இணையத்தளத்தில் இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
குறித்த இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்படிவத்தை தரவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து ஊடக அமைச்சுக்கு கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
இலக்கம் 163, கிருலப்பனை மாவத்தை,
பொல்கையன்கொட
கொழும்பு-05
No comments: