News Just In

2/07/2020 07:05:00 PM

அம்பாரை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெறும் பெரும்போக நெல் அறுவடை!

அம்பாரை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தின் 29 கமநல சேவைகள் பிரிவிலும் இவ்வருடம் 80 ஆயிரம் ஹெக்ரயர் வரையில் நெல் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீல் தெரிவித்துள்ளார்.

No comments: