வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் விடுத்த வேண்டுகோளையடுத்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் தொழில் வழங்குவதற்கான வயது எல்லையை 35இலிருந்து 45ஆக அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் தொழில் வழங்குவது தொடர்பில் வெளியான விண்ணப்பப் படிவத்தில் வயது எல்லை 35 என ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: