News Just In

2/17/2020 07:26:00 PM

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருள் எடுத்துச் சென்ற 213 பேர் கைது!

20 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட 213 பேர் சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருள் எடுத்துச் சென்றயினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திற்குள் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 14 பேர் ஹெரோயினுடன், 199 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: