News Just In

1/22/2020 01:04:00 PM

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவ சான்றிதழ் முற்பதிவுக்கு காத்து நிற்க தேவையில்லை-online மூலம் பெறலாம்


சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கான பரிசோதனைக்கான முற்பதிவை இணையத்தின் ஊடாக பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் இணையமான www.ntimi.lk ஊடாக அதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்திலுள்ள Online Appointments பகுதியின் ஊடாக உரிய தகவல்களை பதிவு செய்வதன் மூலம் அதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: