இன்று மாலை இளைஞர்களுடன் நீராடச்சென்றவர் ஆழமான பகுதியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி ,அம்புறுஸ் வீதியை சேர்ந்த நிஷாந்தன் என்னும் 20வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


No comments: