பெண்களுக்கு நீதி வேண்டும், அதிகாரி பதவி பறிக்கப்பட்ட வேண்டும் எனும் கருத்துக்களை முன்வைத்து மட்டக்களப்பு மகளிர் அமைப்பினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு மட்டு மாநகர சபை உறுப்பினர் திருமதி செல்வி அவர்கள் தலைமைதாங்கி இருந்தார்.
நிந்தவூரில் கடந்த 1 ஆம் திகதியன்று நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) அவர்களுக்கு தலைமை உத்தியோகத்தரான ஐ.எல்.எ காலிர்க் அறைந்த சம்பவத்தை கண்டித்து இன்று கல்லடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.












No comments: