News Just In

1/16/2020 03:49:00 PM

வடகிழக்கில் வெகு விமர்சையாக பொங்கல் கொண்டாட்டங்கள்

இலங்ககையில் தமிழர் பிரதேசங்களில் பொங்கல் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.

யாழில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களின் புகைப்படங்களை அவதானிக்கலாம்.




No comments: