இன்றைய தை திருநாளை இரு கரங்கள் கூப்பி வரவேற்பதோடு இன்றைய நன் நாளில் அனைத்து இன மக்களுக்கும் இறைவனின் நல்லாட்சி கிடைக்கப்பெற்று இன்றைய நாள் போல் அனைத்து நாட்களிலும் உலகத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் சகல நன்மைகளும் கிடைக்கப் பெற்று பெருவாழ்க்கை வாழ வேண்டுகின்றேன்.
இன்றைய நாளில் நாம் அனைவரும் விவசாயம் காக்கும் அனைவராகவும் விவசாயத்தை போற்றும் அனைவராகவும் மாற உறுதி கொண்டு தைதிருநாளை வரவேற்போம்! என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

No comments: