News Just In

1/13/2020 08:14:00 PM

வைத்தியர் ஷாபியை சேவையில் இணைக்கவில்லை-அரசாங்க சேவை ஆணைக்குழு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் ஷாபியை மீண்டும் சேவையில் இணைக்துக்கொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவிலலை என்று அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

No comments: