News Just In

1/09/2020 01:16:00 PM

மாநகர மேயர் கைது


மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹாரே தனது வாகன சாரதியுடன் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்றைய தினம் தாக்கிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


No comments: