(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி மேரி சாந்தினி தலைமையில் வெள்ளிக்கிழமை (17) காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உயரதிகாரிகள் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவிகள் பெற்றோர்கலென அதிகளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.நி
இதன்போது முதன்மை அதிதிகளான தரம் ஒன்று மாணவிகளை தரம் இரண்டு மாணவிகள் மாலை அணிவித்து வரவேற்பதையும், மாணவிகளின் கலைநிகழ்வுகள் இடம்பெறுவதையும் படத்தில் காணலாம்.






No comments: