News Just In

12/14/2019 05:43:00 PM

சீமெந்தின் விலை குறைப்பு


உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு சீமெந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments: