News Just In

12/15/2019 02:01:00 PM

வர்த்தகர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை


இலங்கையிலுள்ள வர்த்தகர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு வர்த்தக சங்கமும் அதனுடன் இணைந்த 39 சங்கங்களின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனுடன் தற்போதைய அரசாங்கம் உள்ளூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளைப் பாதுகாப்பதற்கு செயற்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்குமான சிபார்சையும் முன்னெடுத்துள்ளதை தொழில் துறையினர் பாராட்டியுள்ளனர்.

No comments: