சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை , மட்டக்களப்பிற்கு பயணிக்கும் இரவு நேர ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments: