மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ மெதமுலனவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
சனிக்கிழமை (23.11.2019) நடைபெற்ற இந் நிகழ்வின் போது மகா சங்கத்தினர் வழிபாடுகளை நடத்தி அமைச்சருக்கு நல்லாசிகளை வழங்கினர்.
11/24/2019 10:44:00 AM
பெற்றோரின் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய அமைச்சர் சமல் ராஜபக்ஸ
Subscribe to:
Post Comments (Atom)

No comments: