News Just In

4/03/2026 10:50:00 AM

அம்பாறை மாவட்ட மருத்துவ பீட மாணவர் விபரம்

 அம்பாறை மாவட்ட மருத்துவ பீட மாணவர் விபரம் :


தெரிவான மொத்த மாணவர்கள் – 70
திறமை அடிப்படையில். – 22
மாவட்ட கோட்டா அடிப்படையில் – 48
பாலின அடிப்படையில்:
ஆண் – 29 (41%)
பெண் – 41 (59%)
இன அடிப்படையில்:
முஸ்லிம். – 49 (70%) (21, 28)
தமிழ். – 14 (20%) (05, 09)
சிங்களம். – 07 (10%) (03, 04)

No comments: