இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அப்போதைய ஆட்சியில் இருந்த அரசாங்கங்களாலும் சரி அதற்கு பின்னர் வந்த அரசாங்கத்தாலும் சரி பல விசேட ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணைக்குழுவால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி இன்று பலரும் புத்தகங்களை எழுதி அதனை ஒவ்வொரு விலைக்கு விற்று வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் மெளலவி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்கவின் ஆட்சி முடிவடைவதற்குள் ஒரு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: