News Just In

1/23/2026 05:36:00 PM

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் ஜனன தின நிகழ்வு

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் ஜனன தின நிகழ்வு





தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் ஜனன தின நிகழ்வு அமரர் சி.மு. இராசமாணிக்கம் முன்னாள் தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் 113வது ஜனன தின நிகழ்வு. அன்னார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்டக் கிளை தலைவருமான இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாட்டனார் ஆகும்.

தேதி: 25 - 01 - 2026 (ஞாயிற்றுக்கிழமை).

நேரம்: காலை 10.00.

இடம்: சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபம், களுவாஞ்சிகுடி.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

No comments: