அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்!
யாழ் யூனியன்கல்லூரியின் கல்லூரி கீதத்தை இயற்றிய ஈழத்தின் மூத்த படைப்பாளியும், 1950 - 1968 வரை சுமார் 18 ஆண்டுகள் யூனியன் கல்லூரியில் கணித விஞ்ஞான ஆசிரியராகவும் கடமையாற்றிய இராமலிங்கம் அம்பிகைபாகர் (அம்பி மாஸ்டர்) அவர்களின் பேத்தி அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியாவில் Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சி சார்பாக வெற்றி பெற்று காமன்வெல்த் (மத்திய) பாராளுமன்ற அங்கத்தவர் ஆகத் தெரிவாகி உள்ளார்
No comments: