News Just In

5/11/2025 12:34:00 PM

ரம்பொடையில் கோர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

ரம்பொடையில் கோர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு



ரம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்கள், நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: