News Just In

4/03/2025 01:33:00 PM

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உடனான விசேட கலந்துரையாடல்.!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உடனான விசேட கலந்துரையாடல்.


நூருல் ஹுதா உமர்

இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலும் மற்றும் கல்முனையின் சமகால பிரச்சினைகள், கல்முனை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி Marc-André Franche மற்றும் குழுவினருக்கும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் செவ்வாய் கிழமை (01) பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை தொடர்பான சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

No comments: