ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான முதல் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரபல வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான கோடீஸ்வரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
எக்ஸ் நிறுவனர் மஸ்க் 41,620 கோடி டொலர்களுடன் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 23,600 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் அமேசானின் ஜெஃப் பெஸோஸ் உள்ளார்.
Oracle Corporation நிறுவனத்தின் லாரி எல்லிசன் (Lorry Ellison) மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 20,560 கோடி டொலர்கள் ஆகும்.
மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4வது இடத்திலும், LVMHயின் CEO பெர்னார்ட் அர்னால்ட் 5வது இடத்திலும் உள்ளனர்.

15,970 கோடி டொலர்களுடன் கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜ் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். 7வது இடத்தில் Alphabetயின் செர்கே பிரின் உள்ளார். இவரது நிகர மதிப்பு 15,250 கோடி டொலர்கள் ஆகும்.
பிரபல தொழிலதிபர் வாரேன் பஃபெட் 14,110 கோடி டொலர்களுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மைக்ரோசாப்ட்டின் முன்னாள் CEO ஸ்டீவ் பால்மர் 12,500 கோடி டொலர்களுடன் 9வது இடத்தையும், ஜென்சென் ஹுவாங் 12,230 கோடி டொலர்களுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

No comments: