News Just In

12/02/2024 12:13:00 PM

திறந்த பல்கலைகழகத்தில் சட்டமானி பட்டத்தை பெறுவதற்கானஅனுமதி கோரல்!

திறந்த பல்கலைகழகத்தில் சட்டமானி பட்டத்தை பெறுவதற்கானஅனுமதி கோரல்!

திறந்த பல்கலைகழகத்தில் சட்டமானி கல்வியை பெறுவதற்கான
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் 20/12/2024 வரை
விண்ணப்பிக்கமுடியும்.

தெரிவுப்பரீட்சை 9/02/2025 இல்நடைபெறும்
.மட்டக்களப்பு திறந்தபல்கலைகழகத்தில் 75 பேருக்கானஅனுமதி உள்ளது

No comments: