News Just In

11/26/2024 06:20:00 PM

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்




விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்தநாள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் அவரது இல்லத்திற்கு முன்பாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேக்கினை வெட்டி வைத்ததுடன்,

பிறந்தநாள் கலந்துகொண்டவர்களுக்கு கேக், இனிப்புகள் போன்றன வழங்கப்பட்டன.






No comments: