News Just In

10/17/2024 07:05:00 AM

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி!


இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி!


இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார்.

மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

No comments: