(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா?தேசிய கல்லூரி மாணவன் ஏ.ஆர்.எம்.றிஹாப் 14 வயது ஆண்கள் பிரிவில் 60 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்து கல்லூரிக்கு பெருமையை தேடித்தந்ததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
No comments: