(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியின் வலய மட்ட போட்டியில் நுவரெலியா யதன்சைட் தமிழ் மகா வித்தியாலய நாட்டார் பாடல் குழு மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று மத்திய மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வலய மட்டத்தில் பன்னிரண்டு போட்டிகளில் பங்குபற்றி ஒரு முதலிடத்தையும்,8 இரண்டாம் இடங்களையும்,2 மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டனர்
No comments: