பதுளை மாவட்டத்திலுள்ள,ஊவா பெண்களுக்கான பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து பெண்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
ஹிரூணிக்கா பிரேமசந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஹிரூணிக்கா பிரேமசந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments: