News Just In

8/06/2024 10:54:00 AM

கிழக்கு மாகாண எறிபந்து போட்டியில் சேனைக்குடியிருப்பு கணேசா சம்பியன்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண மட்ட ஏறிபந்து போட்டியில் கல்முனை கல்வி  வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய 20 வயது பிரிவின் பெண்கள் அணியினர் வெற்றியீட்டி கிழக்கு மாகாண சம்பியன்களாக வெற்றி வாகை சூடி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments: