News Just In

8/05/2024 06:16:00 AM

கல்லடி உப்போடை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய கும்பம் வைத்தல் நிகழ்வு!

 

கல்லடி உப்போடை, நொச்சுமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவ கும்பம் வைத்தல் நிகழ்வு 04.08.2024 இரவு ஆரம்பித்து இன்று 05.08.2024 அதிகாலை பூஜைகளுடன் நிறைவடைந்தது. அதிக அளவிலான பகதர்கள் இன்று அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். 












No comments: