
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (G.C.E (A/L)) பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு(Batticaloa) - புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் T.நிர்மலன் கணித பாடத்தில் 3ஏ (3A) தர சித்திகளை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் தேசீய ரீதியில் 13 ஆவது இடத்தையும் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாணவனை புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பெற்றோர் அமைப்பினரும் பாடசாலை சமூகமும் இணைந்து கௌரவித்துள்ளனர்.
No comments: