News Just In

5/06/2024 10:36:00 AM

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்: மாவட்ட ரீதியிலான புதிய விலை பட்டியல்!






லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியிலான மீள் நிரப்பலுக்கான புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் , 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீள் நிரப்புவதற்கான விலை பட்டியலை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 03.05.2024 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது.

அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,582 ரூபாவாகும். மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை 740 என அறிவிக்கப்பட்டுள்ளது.






No comments: