News Just In

4/01/2024 04:00:00 PM

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: சிவஞானம் சிறிதரன் ஆதங்கம்!



அம்பாறை கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

No comments: