மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழரசுக்கட்சி மகளிரே முக்கியாமாக விளங்குவர் - சாணக்கியன் எம்.பி
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி புனரமைப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு இன்றைய தினம் (07) மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குவர் என தெரிவித்தார்.
No comments: