(சர்ஜுன் லாபீர்)
பிரபல தேசம் அறிந்த வளவாளரும்,கல்முனை வலயக் கல்வி அலுவலகத்ததின் கணக்காளருமான வை.ஹபிபுல்லாஹ் 12.02.2024ம் திகதி தொடர்க்கம் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வை.ஹபிபுல்லாஹ் அவர்கள் சிறந்த ஆளுமையும்,பேச்சாற்றலும்,நிர்வாக திறனும் கொண்ட சிறந்ததொரு கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்
என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments: