News Just In

2/11/2024 02:39:00 PM

வீட்டில் கொள்ளையிட முயன்ற ஒருவர் அயலவரால் அடித்துக் கொலை!



வீடொன்றில் புகுந்து கொள்ளையிட முயன்ற 3 பேரில் ஒருவர், அயல் வீட்டுக்காரரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மினுவாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை, யக்கொடமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட 3 பேரில் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

No comments: