News Just In

1/19/2024 05:54:00 PM

தமிழ் மக்களின் இருப்பை அழித்ததே கருணா ! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்





தமிழ் மக்களின் இருப்பை அழித்ததே வந்து கருணா அவர் தான் பாதுகாக்கப்டபோகின்றார் என்று அவரை தமிழ் மக்கள் நம்பினால் கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாள் உள்ளிட்டவர்களை இன்று (19) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.


No comments: