News Just In

1/16/2024 04:58:00 PM

நயனை பிரிய போகும் விக்கி : உண்மை உடைக்கப்பட்டதா?




நானும் ரௌடி தான் படம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான நயன் மற்றும் விக்னேஷ் சிவன் வெகு விரைவில் பிரிந்து விடுவார்கள் என ஜோதிடம் கணித்துள்ளது.

காதல் என்பதன் அர்த்தம் விக்னேஷ் என கூறும் நயன், நயனின் கனவுகளை நனவாக்கும் சிவன் ஜோடி தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அதிலும் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் இருவரும் பிரிய போவதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி கூறியுள்ளார். ஏற்கனவே சமந்தா, நாக சைத்தன்யா ஜோடி பிரிந்து விடும் என கூறியிருந்ததும் இதே ஜோதிடர் என்பதால் ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளனர்

No comments: