News Just In

1/16/2024 10:11:00 AM

நேரடி அரசியலில் ஈடுபடுவீர்களா...! பல உண்மைகளை வெளிப்படுத்தும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்



15 ஆண்டுகளாக இருபெரும் வயதில் முதிர்ந்த தலைவர்கள் தமிழ்த்தேசியத்தையும் கட்சியையும் குழிதோண்டிப் புதைத்து விட்டதாக ஐ.பி.சி குழுமத்தின் தலைவரும் புலம்பெயர் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி 15 ஆண்டுகளாக என்ன செய்தது என்று அந்த கட்சிக்கே தெரியாது. கடந்த மூன்று தேர்தல்களில் பெறுபேறுகள் கட்சியின் பின்னடைவையே எடுத்துக்காட்டுவதாகவும் அதனை மீள்கட்டமைப்பதில் தலைமைத்துவம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: