News Just In

1/28/2024 08:34:00 AM

500 கோடி ரூபா மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியர்!

பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் கண்டியில் 03 வருடங்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.


No comments: